வேண்டாம் எனக்கு

காதலன் என்று
நினைத்தேன் என்னை

இன்றுதான் புரிந்தது
நீ என்னை கை பொம்மையாக்கி
விளையாடுகிறாய் என்று

போதும் நிறுத்திக்கொள்
வலிக்கிறது எனக்கு
உயிரற்றவனா நான் ?

வேண்டாம் எனக்கு
நீ மட்டுமல்ல
உன் நினைவுகளும்கூட !

எழுதியவர் : முகில் (6-Aug-14, 12:27 am)
Tanglish : ventaam enakku
பார்வை : 651

மேலே