மருத்துவரே

மறந்தவற்றை மீண்டு
வருவிக்கும் மருத்துவரே !

மருந்திருந்தால் தாருங்கள்
நான் நினைத்த அவளை மறப்பதற்கு !

எழுதியவர் : முகில் (6-Aug-14, 12:37 am)
பார்வை : 258

மேலே