நேரமில்லை

என்னை
நினைக்க நேரமில்லாத

அவளை மறக்க
நேரமில்லை எனக்கு !

எழுதியவர் : முகில் (6-Aug-14, 12:42 am)
Tanglish : neramillai
பார்வை : 361

மேலே