நாளை கேட்பார்களே

நாளை கேட்பார்களே
என் நண்பர்கள் !
நம் சந்திப்பின் சங்கதியை

எப்படி சொல்வேன்
என் சோகத்தை அவர்களுக்கு !
சோர்ந்துவிட மாட்டார்களா

கேட்கட்டுமே
என் கண்ணீரை கண்களுக்குள்ளேயே
புதைத்து புன்னகையை பதிலாய்த்
தருவேன் அவர்களுக்கு !

அவர்களாவது மகிழட்டும்
என் மன வேதனை
தாக்காமல் !

எழுதியவர் : முகில் (6-Aug-14, 12:10 am)
பார்வை : 309

மேலே