புறம்தள்ளி போட்டேனடி

புறம்தள்ளி போட்டேனடி
உனக்காக நான் புரிந்த
வேலைகளை !

வெட்டி எரிந்திருக்கலாம்
இப்படி எனை வேதனையில்
வீழ்த்தியதற்கு பதில் !

எழுதியவர் : முகில் (5-Aug-14, 11:58 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 231

மேலே