விதவை

கணவன் இறந்ததற்காய்
பரிபோன பூமாலை
விழுந்தது
அவள் மரணத்தில்
சாவு மாலையாக.

எழுதியவர் : மனோஜ் (6-Aug-14, 5:42 pm)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : vithavai
பார்வை : 214

மேலே