நெருக்கமாக காதலிக்கிறேன்

நீ விலகி விட்டாய் ....
பசுமையான நினைவுடன்
இன்னும் நெருக்கமாக
காதலிக்கிறேன் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (6-Aug-14, 6:00 pm)
பார்வை : 63

மேலே