என் உயிரிலும் மேலானது

காதலின் பின் தனியாக
மூச்சு கூட விட்டதில்லை
உன் மீது காதல் என் உயிரிலும்
மேலானது .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (6-Aug-14, 6:02 pm)
பார்வை : 101

மேலே