முத்தமிட்டு செல்கிறாய்

முத்தம்
கேட்டால் தட்டி விடுகிறாய்
தள்ளிவிட்டு நான் போனால்
முத்தமிட்டு செல்கிறாய் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (6-Aug-14, 6:03 pm)
பார்வை : 65

மேலே