போய் வருகிறேன்

கல்லூரியை வழியனுப்பி ....
கவிதையொன்று எழுதியே ...
கவிக்குயில் புறப்பாடு.....
கானகமே கலங்குதே .....
கடைசி நிமிட கண்ணீரால்....
கலைத்துறைக்கே இழுக்காமிது ....
கற்றுத்தேர்ந்தோர் கூற்றிது......
லாபகமாக கூறியும்
லயோலா இதை கேட்கலையே....
லஞ்சம் கொடுத்தால் கேட்டிடுமோ
நமக்கேதும் புரியலையே .....
நாடறிந்த அறிவுகளே ...
நடைமுறை நீங்கள் அறிவீரோ !.....

எழுதியவர் : பார்வைதாசன் (6-Aug-14, 7:09 pm)
பார்வை : 178

மேலே