பிரிவு

உன்னை விட்டு கொடுக்க
முடியாமல் தானடா கோவம்
கொல்லுகிறேன் உன் மீது!

அது கூட புரியாமல் என்னடா
விலகி நிற்கிறாய்
என்னை விட்டு?

எழுதியவர் : நர்மத (7-Aug-14, 6:44 pm)
சேர்த்தது : Narmatha
Tanglish : pirivu
பார்வை : 128

மேலே