கனவு

நிலவையும்
தாண்டி
தொடர்கிறது
உன்னுடனான
என் நினைவுப்
பயணம்...
எதிர்பார்ப்புகள்
நிறைந்த
கனவுகளாய்....

எழுதியவர் : gopi (9-Aug-14, 1:02 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : kanavu
பார்வை : 64

மேலே