ஹைக்கூ

குளித்துக்கொண்டிருந்தாள் மூதாட்டி,
சிலர் எட்டிப்பார்த்து...
கும்பிட்டபடி,கோவிலுக்குள்ளே!

எழுதியவர் : (9-Aug-14, 11:24 am)
சேர்த்தது : அருள்
பார்வை : 103

மேலே