என்னவளின் பார்வை

என்னவளின் பார்வை

குளிருக்கு இதமானது
போர்வை...
அதைவிட சுகமானது
அவளது பார்வை...

எழுதியவர் : மேத்யூ சந்தானம் (9-Aug-14, 1:32 pm)
Tanglish : ennavalin parvai
பார்வை : 195

மேலே