உன்னால் நான்

கனவுகள் அடுக்கி வைத்து

காலையில் கலைகின்றேன்

உன்னை மாலையில் பார்ப்பதற்கு

நீ வரும் வீதியில் நிற்கின்றேன்

என் சுவாசத்தின் அர்த்தமெல்லாம்

நீ என உணர்கின்றேன்

என் கவிதையின் வார்த்தையெல்லாம்

உன் அழகென மாற்றுகின்றேன்

எழுதியவர் : ருத்ரன் (9-Aug-14, 1:34 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unnaal naan
பார்வை : 58

மேலே