குட்டிக்கனவுகள் பகுதி - 2

பூனை பொம்மையை
முத்தம் கொடுத்து
எச்சில் செய்தது
குழந்தை ...
நாய்க்குட்டிக்கு வருத்தம் !
வாலை ஆட்டி
சத்தம் செய்தது
தனக்கும் வேண்டுமென்று !

இன்னும் கனவு காண்போம் ...

வசிகரன்.க

எழுதியவர் : வசிகரன்.க (9-Aug-14, 7:48 pm)
பார்வை : 93

மேலே