அம்மா
அம்மா ............
படிக்கும் போது கூட
ஒரு நொடி நினைவில் வந்து போவாள்
முதல் தாய் என்றால்
அவள் பெயர்தான் ஏவாள்
தாய் பாசம் தவிர உண்மை பாசம் இல்லை
அவள் அன்பில் என்றும் சுயநலம் ஏதுமில்லை
ஏவாளால் வளர்ந்தது தாயினம்
தாயை மதிகாதோர் நாயினம்
விலைக்கு கிடைக்கும் எப்பொருளும்
அவள் நிலைக்கு இணையில்லை பூமியிலே