பவுர்ணமி என்பது கவிஞன் பார்வையில் காதலி

இயற்கைக்கும் தெரியுமோ
இனிதான புகைப்படக் கலை ?!!
என்னவளை படம் பிடித்தது
இதோ.......இதோ....
வானிலே பவுர்ணமி.....!!
இயற்கைக்கும் தெரியுமோ
இனிதான புகைப்படக் கலை ?!!
என்னவளை படம் பிடித்தது
இதோ.......இதோ....
வானிலே பவுர்ணமி.....!!