யோசனை

முத்தப் பரிமாற்றம்
முடிந்த பின் தான்
யோசித்தோம்
எப்படி தொடங்கினோம்
என.....

எழுதியவர் : அப்பாஸ் அப்துல் ரசக் (19-Mar-11, 2:03 pm)
சேர்த்தது : Appas Abdul Rajak
Tanglish : yosanai
பார்வை : 455

மேலே