பயணச்சீட்டுகள்

விரக்தியில்
அகதியாய் அலைகின்றன
சாலையோரங்களில்

அவள் விட்டுச்சென்ற
பயணச்சீட்டுகள்..........

எழுதியவர் : பாரதி செல்வாராஜ். செ (11-Aug-14, 3:13 pm)
Tanglish : payanachcheettukal
பார்வை : 67

மேலே