எண்ணங்கள்

எண்ணங்கள்
என்னை எரிக்கிறது |

எண்ணும் பொழுதெல்லாம்
எண்ணிக்கொள்வேன்
எண்ணமே எழாதே என்று |

என்ன எண்ணி என்ன |

எண்ணங்கள்
என்னை எரிக்கிறது |

எழுதியவர் : கருக்கண் (11-Aug-14, 4:08 pm)
Tanglish : ennangal
பார்வை : 76

மேலே