அரங்கம்

கற்பனையும் சொல்லும் அரங்கேறுவது கவிதையிலே
ராகமும் தாளமும் அரங்கேறுவது சங்கீதத்திலே
வண்ணக்கோலங்கள் அரங்கேறுவது சித்திரத்திலே
ஆய கலைகள் அனைத்தும் ஆடுவது சித்தமாம் அரங்கினிலே .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (11-Aug-14, 4:41 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 94

மேலே