படியில் பயணம் வேண்டாம்

படியில்
தொங்கியே இழந்தான்
வாழ்க்கையின் பல
படிகளை....



(படியில் பயணம் வேண்டாம்)

-உங்கள் தோழன்

எழுதியவர் : பாரதி செல்வாராஜ். செ (12-Aug-14, 12:22 am)
பார்வை : 236

மேலே