வெளிப்படு மனிதா

வேலிக்குள் நிற்குமா நெருப்பு
விதைக்குள் அடங்குமா உயிர்ப்பு
வெளிப்படு மனிதா ?

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (12-Aug-14, 6:51 am)
பார்வை : 168

மேலே