நீ நீயாகவே இரு

மனிதா..
உன் வாழ்க்கைத் தரம்
உயரும் பொழுதும்
நீ நீயாகவே இரு...
இல்லை என்றால்
உன்னைச் சுற்றி இருக்கும்
உறவுகளை நீ
இழந்து விடுவாய்.....

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 1:24 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 99

மேலே