என்னடி விளையாட்டு

முன்னாடி இருந்த நீ
பார்க்கவில்லை என்னை !

உன் பின்னாடி போகிறது
மனது !

கண்ணாடியாய் உன் கண்கள்
எனைக் காட்ட !

என்னடி விளையாட்டு !

எழுதியவர் : முகில் (14-Aug-14, 11:26 pm)
பார்வை : 65

மேலே