தனியே நிற்கிறாள் அவள்

தரைமீது மலர்ந்திருக்கிறது
ஒற்றைத் தாமரை !

தனியே நிற்கிறாள் அவள் !

எழுதியவர் : முகில் (15-Aug-14, 12:27 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 69

மேலே