புன்னகை

தெருமுனையில்
வாடி நின்ற எனக்கு
ஓடி வந்து வாரித்தந்தாய்
புன்னகை எனும்
பொக்கிஷத்தை......

எழுதியவர் : உலையூர் தயா (15-Aug-14, 3:43 am)
சேர்த்தது : தயாளன்
Tanglish : punnakai
பார்வை : 72

மேலே