கைத்துடைப்பான்

Kerchief :

ஒற்றுமையாக இருப்பது Friendship...

ஒவ்வொரு ஆண், பெண்களிடம் இருப்பது
அழகான Kerchief..!

இரு நபர்கள் பங்கீட்டுக்கொண்டால் அது Partnership... பலரின்

இதயத்தை கவர்வது இந்த Kerchief..!

உறவு என்றாலே அது Relationship...

உடம்பில் வியர்வை துடைக்க பயன்படுவது இந்த Kerchief..!

சதுர வடிவத்தில் இருக்கும் இந்த Kerchief...

சளி வந்தால் துடைக்க பயன்படுமே இந்த Kerchief..!

எழுதியவர் : mukthiyarbasha (15-Aug-14, 11:01 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 246

மேலே