காத்திருப்பு - ராகி

கால் கடுக்க காத்திருந்த காதலன்
காதலியை கண்ட உடன்

காத்திருந்த காலம் எல்லாம் கரைந்தன கவிதையே உனை கண்ணில் கண்டவுடன்

ஏன் பிறந்தாய் இவ்வுலகில்
நான் உன்னோடு வாழவா

உன்னால் நான் வாழ்கிறேன் உயிர்
உன் மயிர் சரிந்தால் வலிக்கின்றதே
என் உயிர்

என் அன்பு காதலனே
உன் உயிராய் நானும்
என் உயிராய் நீயும்

உன் மனதில் என் உயிரை
உன் உயிரை என் வயிற்றில் சுமக்க
வாழ ஓடி வந்தேன்

காதல் கடைந்து
காமம் வென்று
வாழ்வோம்

என் அன்பு காதலியே
காமத்திலா காதல்

என் உயிரே
கண்ணாலும் கற்பழிக்கலாம்
கை படாமலும் காமம் நிகழலாம்

உடல் உரசலால்
அல்ல
உணர்ச்சி உரசலால்......

என் அன்பே வா
வழலாம் உயிர் காதலாய்.....

எழுதியவர் : கிருஷ்னா (15-Aug-14, 7:38 pm)
பார்வை : 2284

மேலே