மாலையில் வரும்போது
பகலில் வரும்போதும்
நீ நிலவு
இரவில் வரும்போதும்
நீ நிலவு
இந்தப் பெருமை
வானத்து நிலவுக்கு இல்லை
அந்தி மாலையில் வரும்போது
நீ யார்
சொல் தோழி !
~~~கல்பனா பாரதி~~~
பகலில் வரும்போதும்
நீ நிலவு
இரவில் வரும்போதும்
நீ நிலவு
இந்தப் பெருமை
வானத்து நிலவுக்கு இல்லை
அந்தி மாலையில் வரும்போது
நீ யார்
சொல் தோழி !
~~~கல்பனா பாரதி~~~