வறுமையும் செழுமையும்

வறுமையும் செழுமையும்
ஒருசேர உடையவள்
நடிகை .
உடலில் செழுமை .
உடையில் வறுமை.

எழுதியவர் : சுசீந்திரன். (15-Aug-14, 8:32 pm)
பார்வை : 73

மேலே