உயிர் காதலாய் -ராகி

நான் மறக்கவில்லை
அவள் மணந்துவிட்டால்
வேறு ஒருவரை

மணந்தால் மறந்து
அறைந்தால் காதல் கல்லறையில்
கலரில்லா இதயத்தால்

காரணம்
கருவறை காரி
கல்லறை போக
கால அவகாசம் குறைவு
அவள் ஆசை நிறைய
என் காதல் நிறா ஆசையாய்

அவள் உயிரை இழந்தால்
உயிரற்ற உடலாய் வாழ்ந்தால்
அவள் உயிரின் உற்பத்தியை
இழக்காமல் இருக்க

காதல் தோற்றது
கல்யாணம் நடந்தது
காலம் கடந்தது

வாழ்கிறோம்
உயிர் காதலாய்

என் மீசை நரை
ரசித்த
காதல் தேய் பிறை

உன்னை இழந்தேன்
காதல் கல்லறை

வாழ்கிறேன்
உயிரற்ற காதலனாய் ...

எழுதியவர் : கிருஷ்னா (15-Aug-14, 8:33 pm)
பார்வை : 125

மேலே