காதல் கனவு

என்னவளின் பெண்மையை நினைத்து
என் பென்-மை எழுதிய எழுத்துகள்
எனக்கான கண்ணீர் துளிகள்..........

எழுதியவர் : அ.பிரபாகரன் (15-Aug-14, 8:41 pm)
Tanglish : kaadhal kanavu
பார்வை : 92

மேலே