அ.பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அ.பிரபாகரன் |
இடம் | : உடுமலைப்பேட்டை |
பிறந்த தேதி | : 09-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 7 |
பாசம் என்றால் என்ன?
இனிய தோழமைகளே ....
"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .
இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .
போட்டி தகவல்கள் .
1. மொத்தம் மூன்
சமையல் எரிவாய்க்கு மானியம் தர மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம் சாதாரண மக்களுக்கு
1. நன்மை
2. தீமை
3. அலைச்சல்
4. தேவை இல்லாதது
காற்றைத் துணையாக்கு
கடலை மையாக்கு - உணர்வு
ஊற்றை எழுத்தாக்கு
உலகை உனதாக்கு
நேற்று இழந்தவற்றை-நூல்
நூற்று நெசவு செய்தால்
நாளை எனும் சேலை-உனக்கு
நலமாய் அமையாது
தோற்று வீழ்ந்தாலும்
உடல் துவண்டு நலிந்தாலும்-உன்னை
தேற்றும் மனவுறுதி -அதை
திடமாய் வளர்த்துவிடு.
ஏமாற்றம் களைந்து விடு
எதிர் நீச்சல் தொடங்கிவிடு -புது
தோற்றம் பொலிந்து நிற்கும்- புலர்
காலைப் பொழுதுனக்கு!
-சிவநாதன்-
என்னவளின் பெண்மையை நினைத்து
என் பென்-மை எழுதிய எழுத்துகள்
எனக்கான கண்ணீர் துளிகள்..........
விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந
விலைமாது பெண் என்றால் விலை போன ஆணின் பெயர் என்ன ..??
விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து ந
நமது இந்திய இப்போது
நல்லரசு?
வல்லரசு?
நமது இந்திய இப்போது
நல்லரசு?
வல்லரசு?
நட்பு
அன்புக்கு அன்னை
அரவணைப்புக்கு தந்தை
உரிமைக்கு உடன் பிறப்புகள்
உதவிக்கு உறவினர்கள்
அறிவுக்கு ஆசான்
ஒவ்வொரு மனிதனும் ஒரு உறவு
என்றபோதும்
ஒட்டுமொத்த உறவுகளும்
ஒன்றுகூடி உயிர் எழுந்தது
ஒரு உறவாக.........................
எதிர்பார்ப்பு எதுவுமின்றி
எதார்த்தம் குறைவின்றி
கூட்டங்கள் கூட்டாமல்
எனக்குள் என்னை அறியாமல்
மாற்றங்கள் சிலபல
அரங்கேற்றினான்
என் நண்பன்...............
இந்த நட்பு எனும் மூன்றெழுத்தில்
மூவுலகம் (...)