அ.பிரபாகரன்- கருத்துகள்

அனுபவத்தில் தான் தெரிந்து உணர்ந்து கொள்ள முடியுமே தவிர சொல்வதால் உணர முடியாது

நிச்சயம் நாளும் நமதே....................

இயற்க்கை இருப்பதை மறந்த மனிதர்களின் மத்தியில்
இயற்கையை எண்ணிப் பார்த்து வேதனைப்படும் உன் எழுத்திற்கு வாழ்த்துக்கள் தோழா.................




பூமியதை காக்கா விட்டால்
பூகம்பமாய் மாறி மனிதனை மரணிக்க வைக்கும் ................
இயற்கையதை நோக்கா விட்டால்
இன்னல்கள் பல நேர்ந்திடும் ..........................
மனிதன் இதனை மதிக்க விட்டால்
நாம் காண துடிக்கும் டையனோசர் போல
மனித இனமும் மாறி விடும் .............................



இனியும் தாமதிக்காமல் இயற்க்கை அன்னையை
உயிர் கொடுத்து காத்திடுவோம் .................
உன்னதமாய் போற்றிடுவோம்.....................

எப்பொழுது ஒரு பெண் கற்பை இழக்கின்றாலோ அப்பொழுதே ஒரு ஆணும் கற்பை இழக்கின்றான்............ இதில் பெண்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது

நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் மதிப்பு வைத்திருப்பவர்களும் நாட்டை ஆழ்வதற்கு தகுதி பெற்றால் இது நடக்கும்

இங்கு நாட்டை ஆளும் அரசியல்வா(வியா)திகள் மதிப்பது நோட்டுக்களை மட்டும் தான்..........

இந்தியா இவ்வளவு இழிவு நிலையில் இருக்கும் போது தேர்தலில் ஓட்டுக்கு செய்த செலவுகளை நாட்டிற்கு செய்து விட்டு பின்பு ஓட்டு கேட்டு பாக்கட்டும் அவன் உண்மையாக நாட்டை விரும்புபவனாக இருந்தால்..............

நிலைமை ஒரு நாள் மாறும்

அது நம்மால் மாறட்டும்.............

உயிரின் ஓசை .....
எந்த மொழியிலும் இல்லாத
தனிஒரு பாஷை..........


இவ்வொரு விசயத்தில் மட்டும்
பொதுநலம் கொள்ளாது
தன்னலம் கொண்டு
தன் உயிரை மட்டும் கொண்டு போகுமாறு கேட்டுக் கொள்வோம்.......

நமது நாட்டின் நிலைமை கண்டால் இங்கு எவ்வொரு பெண்ணும் குமரியாக மாற்றம் கொள்வதற்குள் அச்சம் தொற்றி கொள்கிறது..............

இரண்டொரு வரிகளில் அன்னை இன் அன்பை அழகாக அற்புதமாக அளித்து விட்டீர்கள்................ அழகான கவிதை............. உம்மை வரவேற்கிறேன் .............. மகிழ்ச்சி

இரண்டொரு வரிகளில் அன்னை'இன்


அ.பிரபாகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே