நியே என் உலகம்

உன் நினைவுகள் போகாது என்னை விட்டு


என் நிழல்களும் மறையாது உன்னை விட்டு


நான் கொண்ட காதலும் கனவில்லை

உனக்கு புரிகிறதா அதன் காரணம்

நான் இன்னும் உன்னுள் துடித்துக் கொண்டே இருக்கிறேன் என்று,

எழுதியவர் : ரவி.சு (15-Aug-14, 9:50 pm)
Tanglish : niye en ulakam
பார்வை : 115

மேலே