யாரோ

யாரோ நிழல் போல ...
புன்னகைக்கும் போதும்
புரியாமல் தத்தளிக்கும் போதும் - அதை
விஞ்சி நிற்கும் போதும்
வாழ எத்தனிக்கும் போதும்
யாரோ நிழல் போல
அரவணைத்து வழிநடத்தி ...

எழுதியவர் : (16-Aug-14, 12:51 am)
சேர்த்தது : பாரதிப்ரியா
Tanglish : yaro
பார்வை : 89

மேலே