உன் திருமணத்தில் நான்

நடிக்கத் தெரியாதவன்
நான் !

எப்பொழுது கற்றுத்
தந்தாய் !

சிரித்துக் கொண்டிருக்கிறேன் உன்
திருமணத்தில் நான் !

எழுதியவர் : முகில் (17-Aug-14, 2:01 pm)
பார்வை : 191

மேலே