ஏய் மச்சான் யெஸ்வு சொல்லிடா -ராகி

ஏய் மச்சான் எனக்கு யெஸ்வு சொல்லிடா
என் காதல ஒர்த்து ஆக்கிடா
என் பர்த்த அர்த்தம் ஆக்கிடா

காலு நிக்கல தரையில
பஸ்வு உட்டன் ரயில் ரோட்டுல
கப்பல் உட்டன் மழை தண்ணீல

மச்சி யெஸ்வு சொல்லிப் புட்டா
என்ன ஒர்த்தா ஆக்கி புட்டா

தல காலு புரியல
உன்ன ஆள தெரியல
என் ஆளு அவோ
ஐயோ ஐயோ சந்தோசம் தாங்கமுடியல

அட காதல்
காதல்
யெஸ்வு சொல்லிடா
என்ன புது பர்த்து ஆக்கிடா

ஏய்ய்ய்ய்ய்.......

காதல் போதை
ஆனேன் மேதை
போட்டேன் நிலவுக்கு ஏணி
ஆனேன் வைரமுத்து எழுத்தாணி
அட காதல் காதல்

யெஸ்வு சொல்லி
ஒர்த்து ஆக்கிடா

என்ன புதுசா பொறக்க வச்சி
கவி என்று கொஞ்சம் கிருக்க வச்சி
சோகம் முழுக்க மறக்க வச்சி

யெஸ்வு சொல்லிடா
காதல் யெஸ்வு சொல்லிடா

என் காதலி யெஸ்வு சொல்லி டா
தல காலு புரியல
யெஸ்வு சொல்லிடா......

எழுதியவர் : கிருஷ்னா (17-Aug-14, 3:20 pm)
பார்வை : 142

மேலே