முப்பரிமாணம்

இதுவரை
என் வாழ்வில்
நான்
இழந்தவை எல்லாம்
ஒன்றாக கிடைத்தது
உன் உருவில்
ஆம்
ேநற்று் நீ
காதலியாய்...
இன்று மனைவியாய்
நாளை என் குழந்தைதேயாடு சேர்த்து எனக்கும்
தாயாக....
இதுதான் நிஜமான
முப்பரிமாணம்.

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (17-Aug-14, 3:19 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 81

மேலே