காதல் சொல்லிட

உன் மான் விழியால்
காதல் சொல்லிட
என் தேவைகளை நீ அறிவாய்
என் தேடல்களும் கனவுகளும்
உன்னால் தானாய் முழுமை பெறும்
உன் மௌனம் என்று முடிவு பெறும்

எழுதியவர் : ருத்ரன் (18-Aug-14, 4:57 pm)
பார்வை : 89

மேலே