உனக்கு தெரியும்

உனக்கு தெரியும்
உன்னை விரும்புகிறேன் என
உனக்கு தெரியும்
உன்னைமட்டும்தான் விரும்புகிறேன் என
உனக்கு தெரியும்
உன்னை தவிர யாரையும் விரும்ப வில்லையென
உனக்கு தெரியும்
உனக்கு தெரிந்தே மௌன காக்கிறாய் என

எழுதியவர் : ருத்ரன் (18-Aug-14, 5:00 pm)
Tanglish : unaku theriyum
பார்வை : 113

மேலே