போதுமடி உன் மௌனம்

போதுமடி உன் மௌனம்
காதல் கவிதைகள் என் கீதம்
உன் சம்மதம் வந்தால் போதும்
மரணம் தாண்டி வாழும் என் சுவாசம்
காதலிக்க யோசித்தால்
கடினமாகும் கடந்து போகும் நொடியும்
வாழும் காலம் யாவும்
நரகமாய் மாறும் உன்னால் ....

எழுதியவர் : ருத்ரன் (18-Aug-14, 5:20 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : pothumadi un mounam
பார்வை : 85

மேலே