காதல் சொல்ல வந்தால்
ரகசியே காதலியே
என் கனவுகள் காணலையே
உன் கண்களை பார்த்ததனால்
எனக்கு பேச்சும் வரவில்லையே
நான் பிறப்பால் கவிஞன் இல்லை
என்னை கவிஞன் ஆக்குகிறாய்
என் புலம்பல்களுக்கு ......
கவிதை என பெயர் கொடுத்தாய்
காதல் சொல்ல வந்தால்
மௌனத்தால் ஏன் அடித்தாய்
மனதால் உணர்ந்தால் சொல்கிறேன் என
மரணம் காட்டி விட்டாய் ...
காதல் என சொல்லி
என்னை களவாடி சென்று விட்டாய்......