காதலியே காதலியே
காதலியே காதலியே
என் கனவுகளின் ராணியே
என் கவிதையில் வாழ்வதனால்
என் காதல் புரிந்திருக்கும்
என் நிழல் நீயானால்
என் வாழ்க்கை செழித்திருக்கும்
நீ மறுப்பதென்றால்
என் உயிர் என்றோ போய் இருக்கும்
உலகை விட்டு எங்கோ போய் இருக்கும்