என் பெயர் பந்து

வடிவமோ உருண்டை தலை இல்லை
சுழல்பவன் நான் சூழ்ச்சி இல்லை
உதை கொண்டாலும் வலி தருவதில்லை
எனை எறிந்து எதிரி வீழ்ந்தாலும் பலி சுமப்பதில்லை
உருவம் மாறி வந்தாலும் மகழ்ச்சி தர மறுப்பதில்லை
மனிதர் தம் விளையாட்டு முடிந்த பின் எனை நினைப்பதில்லை

- என் பெயர் பந்து

எழுதியவர் : வினோத்குமார் (18-Aug-14, 7:40 pm)
Tanglish : en peyar panthu
பார்வை : 87

மேலே