மை தீட்டுகிறாள்

எத்தனை அம்புகள் துளைக்கப் போகிறதோ
என் இதயத்தை !

மை தீட்டுகிறாள் அவள் புருவங்களுக்கு !

எழுதியவர் : முகில் (19-Aug-14, 7:11 am)
பார்வை : 102

மேலே