என்ன யோசிக்கிறாய்

என்ன யோசிக்கிறாய் என்னை
யாசிக்க வைத்துவிட்டு !

வாசிக்க முடியாமல் தவிக்கிறேன்
என்னை நேசிக்க மறந்த உன் இதயத்தை !

பூசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இறைவனை
தினம் உன் தரிசனம் காண !

மீண்டும் யோசிப்பாயா !
நீ எறிந்த என் காதலை எடுத்து
உன் இதயத்தி(ல்) வைக்க !

எழுதியவர் : முகில் (19-Aug-14, 7:19 am)
சேர்த்தது : முகில்
Tanglish : yenna yosikkiraai
பார்வை : 114

மேலே