யார் குற்றமோ

குழைந்தை பருவத்தில்
இயற்கையெனும்
காட்டில்
இணைந்து விளையாடிய
நாட்காளெல்லாம்
காணமால் போனது !!!
இணையமே எல்லாம்
என்றானது !!!
நினைத்து அழ
காடுமில்லை !!!
குடி விளையாட
குழந்தையும் இல்லை!!!
அழியும் மரபு
வளரும் நாகரிகம்
யார் குற்றமோ????